டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச தீர்மானம்!

ஐபிஎல் 42வது போட்டி பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:- 1. பார்தீவ் பட்டேல், 2. விராட் கோலி, 3. டி வில்லியர்ஸ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. நாத், 6. மொயீன் அலி, 7. வாஷிங்டன் சுந்தர், … Read more

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது . அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.30 முதல் துவங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரே … Read more

சச்சின் டெண்டுல்கர் படைத்த முறியடிக்க முடியாத சாதனைகள்

1973 ஆம் ஆண்டு பிறந்த கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 46 வயதாகிறது கடந்த 2012ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் பல சாதனைகளை தன்னுள் கொண்டுள்ளார். அவற்றில் முறியடிக்க முடியாத சில சாதனைகளை இங்கே தொகுத்துள்ளோம்…. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்-15921 ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்-18,426 அதிகப்படியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்-200 போட்டிகள் அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்- 463 போட்டிகள் அதிகப்படியான சர்வதேச ஆட்டங்கள் … Read more

குதற்கமான கேள்வி கேட்ட நெறியாளர்: சிக்ஸர் அடித்த தல தோனி!! வைரலாகும் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தோனியை பேட்டி கண்டார், அப்போது,,, ”எப்படி ஒவ்வொரு சீசனிலும் எளிதாக ப்ளே … Read more

வீடியோ: 53 பந்துகளில் 96 ரன்….!! 9 பவுன்டரி.. 6 சிக்ஸர்கள்! வாட்சனின் ருத்ரதாண்டவ வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.இதில் 9 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும். … Read more

வீடியோ: 4,4,4,4,6…!! சந்தீப் சர்மாவை பொளந்து கட்டிய சென்னையின் சிங்கம் ரெய்னா!!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஓட்டம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மேலும் இதே போட்டியில் சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா வீசிய 5வது வரை ஓவரை அடித்து நொறுக்கி பொளந்து கட்டினார். இந்த ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசிய அதிரவைத்தார் ரெய்னா. அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…. … Read more

வெற்றிக்கு காரணம் இவர்தான்: தல தோனி புகழாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

சீட் குடுங்க..! இல்லனா ஆள விடுங்க! பா.ஜ.கவை கதிகலங்க வைக்கும் எம்.பி!

6வது கட்டமாக மே 12-ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி கிழக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் மற்றும் டெல்லி மேற்கு தொகுதி முன்னாள் எம்பி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி . ஆனால் டெல்லியின் வடமேற்கு பகுதியாக இருந்த உதித் ராஜ் தற்போது போராட்டம் செய்து வருகிறார். ஏனெனில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வடமேற்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். தற்போது … Read more

செல்ஃபி எடுத்தால் போஸ் கொடுக்கும் கொரில்லாக்கள்: வெளியான வீடியோ!

செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மனிதர்கள் செல்பியினால் விபரீதமாக இறந்துபோகும் செய்தியையும் நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். இந்நிலையில் இந்த செல்பி மோகம் மனிதர்களைத் தாண்டி விலங்குகளையும் ஒட்டிக்கொண்டுள்ளது. அம்மாதிரியான சம்பவம் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் நடந்துள்ளது. காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் கொரில்லா  வகையான குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது . அந்த தேசிய பூங்காவில் பணியாற்றும் பேட்ரிக் சாடிக் என்பவர் கொரில்லாக்களுடன் நன்றாக பழகி அன்னோப்யமகா இருந்து வருகிறார். இந்நிலையில் தினமும் … Read more

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது!

டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி தற்போது பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது அணிகள்: தில்லி தலைநகரில்: ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர், ரிஷப் பன்ட், கொலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஆக்ஸார் படேல், கிகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா … Read more