ரசிகர்களுக்கு குட் நியூஸை கூறிய ஹர்பஜன் சிங்கின் மனைவி.! வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ரா தான் இரண்டாவதாக கர்ப்பமாகி உள்ளதாகவும், ஜூலை மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,நடிகருமான ஹர்பஜன் சிங் கடந்தாண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் .ஆனால் இந்தாண்டு முதல் கொல்கத்தா அணிக்காக விளையாட‌ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட்டில் மட்டுமின்றி பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு கீதா பாஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹினயா … Read more

படப்பிடிப்புக்கான முதல்கட்ட பணியை தொடங்கிய சூர்யா.! வைரல் வீடியோ உள்ளே.!

காளையுடன் நின்றவாறு உள்ள சூர்யாவின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வருபவர் சூர்யா . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து நவரசா எனும் வெப் தொடரில் நடித்து வந்த இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . அதன் பின் அதிலிருந்து குணமடைந்து … Read more

பல கோடி ரசிகர்களை கவர்ந்த ‘குக் வித் கோமாளி’ இனி முதல் கன்னடத்திலும்.!

பல கோடி ரசிகைகளை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது இனி முதல் கன்னடத்திலும் ஒளிபரப்பாக உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .சனி , ஞாயிறன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்க … Read more

சுல்தான் படத்தின் ‘எப்படி இருந்த நாங்க’ பாடல் இன்று.!

சுல்தான் படத்தின் 3 வது பாடலான ‘எப்படி இருந்த நாங்க’ என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி … Read more

விஜே மகேஸ்வரியின் மகனை பார்த்துள்ளீர்களா.? இவ்வளவு பெரிசா வளந்துட்டாங்களே.?

விஜே மகேஸ்வரியின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளினியாகவும் , நடிகையாகவும் வலம் வருபவர் மகேஸ்வரி . விஜய் டிவி,ஜீ தமிழ் உட்பட சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தாயுமானவன் ,புதுக்கவிதை உள்ளிட்ட சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனுடன் சென்னை 28-2 ,குயில் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . இவருக்கு ஒரு … Read more

நவரச நாயகனுடன் நடனமாடும் பாலிவுட் கவர்ச்சி நடிகை.! எந்த படத்திற்காக தெரியுமா.?

நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தி இவன் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வருகிறார்.மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்திகற்கு ஜெயமுருகனே இசையமைத்து … Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 16-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 16-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் … Read more

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ வனிதா விஜயகுமார்.!

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது . மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற … Read more

தளபதி 65 படத்திற்கான தலைப்பு என்ன தெரியுமா..?

தளபதி-65 படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று … Read more

கொள்ளை அழகில் பிரியா பவானி சங்கர்.! வைரல் புகைப்படங்கள் உள்ளே.!

நடிகை பிரியா பவானி சங்கரின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரை தொடர்கள் மூலம் அறிமுகமானவர்.இந்த நிலையில்,மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா.தற்போது இந்தியன் 2, குருதி, ஆட்டம்,பத்து தல , ஓமணப்பெண்ணே, அருண் விஜய் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் … Read more