சிறுவன் 'கொரோனா' வுக்கு பரிசளித்த ஹாலிவுட் நடிகர்.!

நடிகர் டாம் ஹாங்க்ஷிற்கு 8 வயதான கொரோனா டி வ்ரீஸ் என்ற சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரபல ஹாலிவுட்  நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவியான ரீட்டா வில்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் சில நாட்களில் குணமடைந்து அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அந்த நடிகருக்கு 8 வயதான கொரோனா டி வ்ரீஸ் என்ற சிறுவன் கடிதம் ஒன்றை … Read more

ஜோதிகா புகார் செய்த மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள்..!

ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் … Read more

ஆஆஆ பாம்பை கையில் ஏந்தி நிற்கும் பிரபல நடிகை…!

நடிகை  பீரவீணா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரவீணா. இவர் மலையாளத்தில் இங்கிலீஷ் மீடியம், ஹஸ்பன்ட் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மேலும் பல மலையாள சீரியல்களிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்னும் தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் … Read more

ரிஷி கபூரின் மறைவு இரங்கலைத் தெரிவித்த மகேஷ் பாபு..!

ரிஷிகபூர் சாரின் மரணம் குறித்து கேட்டதும் மனம் உடைந்து விட்டது. நம் சினிமாயுலகில் ஈடு செய்ய இயலாத மற்றொரு இழப்பு என்று மகேஷ் பாபு ட்வீட் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள … Read more

ரிஷிகபூர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை – கமல்ஹாசன்..!

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ரிஷிகபூர் மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர … Read more

நண்பரின் மறைவுக்கு இரங்கல் – நடிகர் சிரஞ்சீவி.!

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான … Read more

பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்கள் தானாம்…!

தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா ரகுபதி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு ஒரு சில … Read more

யாருக்கும் தெரியாத தனது ரகசியத்தை வெளியிட்ட நமீதா…!

நடிகை நமீதா தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார் நமீதா, ஒரு கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். அவரது மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்கே தவமாய் கிடந்தனர். பல கவர்ச்சியான வேடங்களில் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மொழியிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு மக்களின் அன்பை பெற்றார். அதனையடுத்து சினிமா பட தயாரிப்பாளரான வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து … Read more

நாயகன் படத்தில் கமலின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். கடந்த 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து பிரமாண்ட வெற்றியை எட்டிய திரைப்படம் நாயகன். இதில் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  இந்த படத்திலுள்ள கமல் நடித்த வேலுநாயக்கர் கதாபாத்திரம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி … Read more

விஜய்யின் புலி படத்தின் வசூல் என்ன தெரியுமா..!

விஜய்யின் புலி படம் சுமார் 85கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது ஒரு தோல்வி படமாகவே கருதப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.2015ல் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இந்த படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் இந்த படம் வெளியாகிய ஒரு வாரத்திலே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு … Read more