தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.! குஷியில் ரசிகர்கள்.!

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் … Read more

பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அசுரன்’ பட நடிகை.! அதுவும் இந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாமே.?

நடிகை மஞ்சு வாரியர் பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடிப்பில் தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் மாராக்கர் ,ஜாக் அண்ட் ஜில்,காயட்டம்,9 எம்.எம் உள்ளிட்ட பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்தாண்டு வெளியான அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி … Read more

பிரபல பாலிவுட் நடிகையை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா.?

பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.‘அர்ஜூன்ரெட்டி’  படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது.அதனைதொடர்ந்து நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் … Read more

மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி.?

விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக … Read more

பிறந்தநாள் தினத்தில் சோஷியல் மீடியாவிலிருந்து விலகுவதாக அறிவித்த அமீர்கான்.!

பிறந்தநாள் தினத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான்.அவர் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . அவருக்கு ரசிகர்களும் , பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்த அமீர்கான் இது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடைசி பதிவு என்றும் ,தான் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.இவரது இந்த … Read more

சமந்தாவின்’ஷகுந்தலம்’படத்தின் பூஜை இன்று.!

சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள ஷகுந்தலம் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார். மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஷகுந்தலம்’ படத்தினை அனுஷாவின் ருத்ரமாதேவி … Read more

பிரபல டிவி தொகுப்பாளினியை மணந்த இந்திய கிரிக்கெட்  வீரர் பும்ரா.!அழகிய திருமண புகைப்படங்கள்.!

இந்திய நட்சத்திர வீரரான பும்ரா டிவி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு விடுப்பு தர கோரி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.அதன் பின் இவரது விடுப்புக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது இந்த நிலையில் பும்ரா விடுப்பு கேட்ட அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனக்கு விடுமுறை என்று ஷேர் செய்த பகிர்வு … Read more

#CinemaBreaking:அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக்.! போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் … Read more

நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படம்.! குவியும் லைக்ஸ்.!

நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா,முன்னறிவான் உள்பட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜெஸ்லே என்ற பல் டாக்டரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததும் ,அவர்களது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்வதும குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் … Read more

மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ஆதி-நிக்கி கல்ராணி.!

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி சிவுடு எனும் படத்திற்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆதி .மிருகம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களிலும நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாக நடித்து வரும் இவரது புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவுடு என்று … Read more