திருப்போருர் அகோர வீரபத்திர சாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது !!!!!!

திருப்போரூர் அனுமந்தபுரம்  அகோரவீரபத்திரசாமி திருகோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகவும்  விளங்குகிறது. மகா சிவராத்திரியை  முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய நாளில் தூங்காமல் அவரின் நாமங்களை உச்சரித்து அவரை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம். சிவராத்திரி என்றால்  பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால்  பல இரவுகளிலும் … Read more

நடிகை லஷ்மி மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

நடிகை லஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் தற்போது நடிகை லஷ்மிமேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகை லஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு ‘கும்கி’ திரைப்படத்தில் நடித்ததன் … Read more

எங்கேயும் எப்போதும் இயக்குனர் படத்தில் களமிறங்கும் நடிகை திரிஷா !!!

நடிகர் ஜெய், அஞ்சலி .சர்வானந்த் ,அனன்யா நடித்த படம்  ‘எங்கேயும்  எப்போதும்’ . இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்தார். மேலும் இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது  இயக்குனர் சரவணன் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை தயாரித்து வைத்துள்ளார். அந்த கதையை நடிகை  த்ரிஷாவிடம் கூறியுள்ளார் . நடிகை திரிஷா தற்போது அந்த கதைக்கு சம்மதம்  தெரிவித்துள்ளார்.`இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க … Read more

மகளின் திருமணத்தை முடித்து விட்டு ரஜினி வெளியிட்ட அறிக்கை !!!!!!

ரஜினியின் இளையமகள் சௌந்தயாவிற்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் நேற்று  சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் திருமணம் நடை பெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் மற்றும் திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து  மணமக்களை வாழ்த்தினார்கள். நடிகர் ரஜினிகாந்த் மகளின் திருமணத்தை முடித்து விட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் ” எனது மகள் சௌந்தர்யாவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியை … Read more

காதலர் தினத்தை கொண்டாடும் இளம்ஜோடி !!!!

நடிகர் மனோபாலாவின் மகனின்  திருமணம் நேற்று  சென்னையில் உள்ள  லீ ராயல் மெரிடீயன் ஓட்டலில் மிகவும் பிரம்மாண்டமாய் நடை பெற்றது. இந்த நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து  கொண்டார். மனோபாலாவின் திருமண நிகழ்வில் காமெடி நடிகர் கவுண்ட மணி மற்றும்  பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். தற்போது இவர்களின் திருமண  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர்கள் வரும் காதலர் தினத்தை மிக சிறப்பாகக்கொண்டாட இருக்கும் இளம் ஜோடிகள் ஆவார்.

தயாரிப்பாளர் சௌந்தர்யாவிற்கு திருமணம் முடிந்தது !!!!

நடிகர் ரஜினியின் இளைய  மகள் சௌந்தர்யாவிற்கும் ,தொழிலதிபர் விசாகனுக்கும் நேற்று  சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் நடை பெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி,ஓ.பன்னீர் செல்வம் ,கமல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வரும் பிப்ரவரி 14 ந் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட  இருக்கிறது. இந்நிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பிரபலங்களும் ,ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை … Read more

காதலர் தினம் !!!!

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. காதல் எந்த விதமான  தகுதியையும் ,எதிர்பார்ப்பையும் , அந்தஸ்தையும் பார்க்காமல் வரும் அழகான ஒரு மலர். ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.  அந்த சிறப்பு தான் காதலர் தினம்.     … Read more

விஜய் பார்த்ததும் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்.  நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம், பாடல் அனைத்திலும் புகழ் பெற்றவர் . இவரின் ‘ சர்கார் ‘ படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் விஜய் தற்போது ‘ தளபதி 63 ‘ படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில்  நடிகர் விஜய் தற்போது அடிக்கடி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜய் பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். … Read more

Uri படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !!!

நடிகர் சூர்யா தற்போது இவர் என்.ஜி கே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ‘காப்பான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் காப்பான் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில்  நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா Uri படத்தை பாராட்டி தற்போது  ஒரு பதிவை ட்விட்டர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த சூர்யா இந்த படம் மிக சிறந்தபடம் என  மொத்த படக்குழுவையும் வாழ்த்தி பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்த விக்கி … Read more

சமுத்திரக்கனி ,சசிகுமார் பிரபல இயக்குநர் படத்தில் நடிக்கிறார்கள் !!!

ராஜூ முருகன் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஆவார் .இவர் தற்போது ஜிப்ஸி எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் நடிகர் ஜீவா ,நடாஷா சிங் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து விட்டது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர்  ராஜூ முருகன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்க இருக்கிறார். இயக்குனர் ராஜூ முருகன் தாம் இயக்கும் அடுத்த படத்தின் கதையை நடிகர் சசி குமார் மற்றும் சமுத்திரக்கனி இடம் கூறி இருக்கிறார். அந்த படத்தில் முக்கிய … Read more