நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!!

நடிகை நந்திதா ஸ்வேதா’ IPC 376 ‘படத்தில் நடித்து மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை நந்திதா ஸ்வேதா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். அதற்கு பிறகு இவர் எதிர் நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் … Read more

ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம் !!!!!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 4 ந் தேதி மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை ஈஷா யோகா மையத்தில்  கடந்த 4 ந் தேதி நடை பெற்ற மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். … Read more

இயக்குநர் ஷங்கரின் 2.0 சீனாவில் வெளியாகிறது !!!!

இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”. இந்நிலையில் இந்த படம் ‘பாலிவுட் ரோபோட் 2.0 – ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டு சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.   இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை எமிஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். அதிகமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாய் தயாரானது. மேலும் இந்த படம் உலகமெங்கும்  … Read more

மீண்டும் ஜோடி சேரும் சிம்பு-ஹன்ஷிகா !!!!!

நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர். அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகும் மஹா படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர்  சிம்புவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்பு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகர். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படம் “வந்தாராஜாவாதான்வருவேன்”. தற்போது இந்த படம் திரையில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது “மாநாடு” படத்தில் நடிக்க … Read more

நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!!!

நடிகை அமலாப்பால்  கோலிவுட்  சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற  நடிகை. இந்நிலையில் தற்போது நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.   நடிகை அமலாப்பால்  கோலிவுட்  சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற  நடிகை. இவர் தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் வெளி வந்த  ‘ராட்சசன்’ படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அந்த படத்திற்கு  பிறகு நடிகை அமலாபால்  அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட … Read more

பக்ரீத் படத்தில் இருந்து ஒரு பாடல் விரைவில் வெளியாகிறது !!!!

நடிகர் விக்ராந்த் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் ‘பக்ரீத்’. இந்த படத்தில் இருந்து ‘ஆலங்குருவிகளா’ என்ற பாடல் இன்று வெளியாக இருக்கிறது. நடிகர் விக்ராந்த் கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகராக வலம்  வருகிறார்.இந்நிலையில் நடிகர் விக்ராந்த் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் ‘பக்ரீத்’. இந்த படத்தை ஜெகதீசன் சுபு இயக்கி வருகிறார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இந்த படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் … Read more

நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!

நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர். தற்போது நடிகை ப்ரீத்தி சிங்கின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது. நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் கடந்தமாதம் காதலர்தினத்தன்று வெளிவந்த திரைபடம் தேவ். மேலும் இந்த் படத்தில்  நாயகனாக நடிகர்கார்த்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள்  நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்தபடத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்தபடத்தின் டிரெய்லரும்,  போஸ்டரும் மாபெரும் வரவேற்பை … Read more

90 எம்.எல் படத்தில் நடித்தவர்களை கைது செய்ய கோரி மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!!!!

நடிகை ஓவியா  நடித்த படம் ’90ML’. தற்போது இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ’90 எம்.எல்’ படத்தில் நடித்தவர்களை கைது செய்ய கோரி புகார்  புகார் அளித்துள்ளனர். நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவர் தற்போது ‘ 90ML ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் இந்த மாதம் 1 ந் தேதி திரைக்கு வருகிறது. மேலும் இந்த படத்தை குளிர் … Read more

நடிகை சிருஷ்டி டாங்கேயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

சிருஷ்டி டாங்கே ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இந்நிலையில் தற்போது  இவரின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சிருஷ்டி டாங்கே ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2011-ம் ஆண்டு வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் மற்றும் கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இவர் தற்போது ‘சத்ரு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.  மேலும் நடிகர் கதிர் சத்ரு … Read more

நடிகை வரலஷ்மி சரத்குமார் 10 குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்தார் !!!

நடிகை வரலஷ்மி தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் தற்போது நடிகை வரலஷ்மி அவரது பிறந்தநாளை  நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இவர் மனநலம் குன்றிய 10 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்வி பொறுப்பை ஏற்று கொண்டார். நடிகை வரலஷ்மி தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த  திரைபடம் சர்கார்.இந்த படத்தில் நடிகை வரலஷ்மி வில்லியாக … Read more