மரண அடி.. சதம் அடித்த விராட்கோலி..! ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு..!

Virat Kohli

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் … Read more

தொடர் தோல்வியில் சென்னை.. ஹைதராபாத் அணி அபார வெற்றி..!

SRHvCSK

ஐபிஎல் 2024 :ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஹைதரபாத் முடிவு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். … Read more

ஐபிஎல் 2024 : மிரட்டிய ஹைதராபாத்.. திணறிய சென்னை அணி..!

SRHvsCSK

ஐபிஎல் 2024 : முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதரபாத் பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 … Read more

ஐபிஎல் 2024 : குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி..!

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப்  அணிகள் மோதியது. இந்த போட்டி  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். குஜராத் … Read more

ஐபிஎல் 2024 : வெளுத்து வாங்கிய சுப்மன் கில்… பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு..!

Shubman Gill

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல்  போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். … Read more

ஐபிஎல் 2024 : கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி..!

DCvKKR

ஐபிஎல் 2024 :  டெல்லி அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். இதில் … Read more

ஐபிஎல் 2024: பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

RCBvLSG

ஐபிஎல் 2024:  இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் … Read more

ஐபிஎல் 2024: நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட டி காக்.. பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு..!

Quinton de Kock

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். நடப்பு ஐபில் தொடரின் 15-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி … Read more

ஹாட்ரிக் தோல்வியை தழுவிய மும்பை..! ராஜஸ்தான் அபார வெற்றி..!

MIvRR

ஐபிஎல் 2024 :  ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும்  மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  மும்பை அணிக்கு  ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையாமல் சோகத்தில் முடிந்தது. காரணம் முதல் ஓவரில் மும்பை அணியின் … Read more

பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான்… 125 ரன்களுக்கு சுருண்ட மும்பை..!

MIvRR

ஐபிஎல் 2024 :  தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய போட்டியில் மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது. மும்பை அணிக்கு ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை, காரணம் டிரெண்ட் … Read more