பவுண்டரி அடித்து பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்த இங்கிலாந்து கேப்டன்!

உலக்கோப்பை முதல் போட்டியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியிடம்  104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜேசன் ராய் , ஜோ ரூட் , ஈயோன் மோர்கன் , பென் … Read more

தொடர்ச்சியாக ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசிய வீரர்களின் விபரங்கள்

உலக கோப்பை  தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு போட்டி முடிவில் ஒரு வீரர் கண்டிப்பாக சாதனை படைத்தது விடுவார்கள்.அப்படி நேற்று முன்தினம் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 3 சிக்ஸர் அடித்து அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் அப்போட்டியில் கிறிஸ் கெய்ல் அரை சதம் அடித்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்து இருந்தார்.மேலும் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து  50 ரன்னிற்கு மேல் … Read more

டேவிட் வார்னர் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

உலக கோப்பை தொடரில் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணி மோதியது . டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.207 ரன்கள் அடித்தது.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நஜிபுல்லா 51,ரஹமத் 43 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ்,சம்பா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதன் பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

பந்து வீச்சில் சொதப்பிய இலங்கை!விக்கெட்டை இழக்காமல் அடித்து நொறுக்கிய நியூஸிலாந்து

உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை இரு அணிகளும் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடங்க வீரர்களாக கருணாரட்னே, திரிமன்னே ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் திரிமன்னே 4 ரன்னில் வெளியேறினார்.இறுதியாக இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் … Read more

டாஸ் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது !

உலக கோப்பை நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இப்போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் :முகம்மது ஷாசாத், ஹஸ்ரதல்லாஹ் சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹதி, நஜிபுல்லா ஸெத்ரான், முகமது நபி, குல்பாடின் நயீப் (கேப்டன்), ராஷித் கான், டவ்லத் ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹசன் … Read more

நியூஸிலாந்து அதிரடி பந்து வீச்சில் 136 ரன்னில் மூட்டை கட்டிய இலங்கை!

உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும்மோதி வருகிறது. இப்போட்டி கார்டிஃப்பில்  உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடங்க வீரர்களாக கருணாரட்னே, திரிமன்னே ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் திரிமன்னே 4 ரன்னில் வெளியேறினார்.பின்னர் குசால் பெரேரா களமிறங்கினர்.கருணாரட்னே , குசால் … Read more

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நியூஸிலாந்து அணி

உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும் மோத உள்ளது. இப்போட்டி கார்டிஃப்பில்  உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம் , ஜேம்ஸ் நீஷம், கொலின் டி … Read more

ஆறாவது முறையாக 200 பந்திற்கு மேல் மீதம் வைத்து வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி!

உலக கோப்பை தொடர் போட்டியில் நேற்று பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியில் மோதியது.டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்து.பின்னர் 106 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

அதிக சிக்ஸர் பட்டியலில் டி வில்லியர்சை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

உலக கோப்பை பட்டியலில் அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் இருவரும் 37 சிக்ஸர் அடித்து முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் , பாகிஸ்தான் அணியும் மோதியது.இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் 3 சிக்ஸர் அடித்து 40 சிக்ஸர் ஆக உயர்த்தி அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அடுத்தடுத்து  37 சிக்ஸர் எடுத்து டி வில்லியர்ஸ் … Read more

ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணிகள் பற்றிய ஒரு பார்வை

உலக கோப்பை தொடரில் என்று ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது. இப்போட்டியானது பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. பிரிஸ்டல் மைதானத்தில் ஆஸ்திரேலியா இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் 2001-ம் ஆண்டு இங்கிலாந்து 269 ரன்களைக் குவித்த போது அப்போட்டியில் இங்கிலாந்தை தோல்வியை தழுவியது. மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2005-ம் ஆண்டு விளையாடியபோது 252 எடுத்தனர். அப்போட்டியில் இங்கிலாந்து … Read more