5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் இந்த வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். சிறுதானிய திருவிழாக்கள் … Read more

2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு.  நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் இந்த வேளாண் சம்பந்தப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்டா … Read more

#BREAKING : தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்..!

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் தாக்கல்  இந்த  நிலையில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் திருக்குறளில் இடம்பெற்றுள்ள வேளாண் … Read more

அதிகரிக்கும் கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் குறித்தும் … Read more

கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் அமைச்சர் மரியாதை..!

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் மரியாதை செலுத்தினார்.  நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் 10 மணியளவில் தாக்கல் செய்கிறார்.  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டாவது … Read more

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.  நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. வேளாண் பட்ஜெட் தாக்கல்  இந்த  நிலையில், … Read more

பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது – விஜயகாந்த்

பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது என விஜயகாந்த் அறிக்கை.  2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயாகாந்த் அறிக்கை இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயாகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த … Read more

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறேன் – கமலஹாசன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களைப் பாராட்டுகிறேன் கமலஹாசன் ட்வீட்.  2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். கமலஹாசன் ட்வீட் இதுகுறித்து அவர் … Read more

நீட், சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது – செந்தில் பாலாஜி

திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்து கொள்ளாமல் பழனிச்சாமி கருத்துகளை கூறி வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்  2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே எடப்பாடி … Read more

28 மாத நிலுவைத் தொகையுடன் மகளிருக்கு ரூ.1000 வழங்க வேண்டும் – அண்ணாமலை

மகளிருக்கான உரிமை தொகை, 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என அண்ணாமலை அறிவிப்பு.  2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அண்ணாமலை ட்வீட்  அந்த ட்விட்டர் பதிவில், … Read more