இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 36 பேர் பலி.!

coronavirus

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,611 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 3,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,611 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,60,678-லிருந்து 4,49,64,289 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் … Read more

வேற லெவல் BGM: ரிலீஸ் தேதியுடன் மாஸ் வீடியோவை வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு.!

JailerUpdate

நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். தற்போது, ஒரு சுவாரசியமான அப்டேட் ஒன்றை  தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது, ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு மாஸ் வெடியோவுடன் வெளியிட்டுள்ளது. வீடியோவில் அனிருத்தின் BGM வேற லெவலில் இருக்கிறது. மேலும், சூப்பர் ஸ்டாரின் … Read more

பாலியல் குற்றச்சாட்டு: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வீராங்கனைகளின் மனு…முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்.!

Brij Bhushan

மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வீராங்கனைகள் வழக்கு முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யாமல் இருப்பதாக கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த … Read more

#HBDTrisha: இளவரசி குந்தவையின் 40வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!

HBD Trisha Krishnan

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான த்ரிஷா, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சமூக வலைதளங்களில் அவரது புகழ் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. த்ரிஷாவுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது, மேலும் அவர் பல்வேறு காரணங்களுக்காக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஒரு பக்கம் ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.   Happy Birthday Trisha! ???? One of … Read more

BREAKING: ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து.! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…

bus Accident

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்த மனமை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் எதிர்திசையில் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் 2 பெண் குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்களே.! நாளை புறநிழல் சந்திர கிரகணம்.! வெறும் கண்களால் பார்க்கலாம்…எப்போது தெரியுமா?

lunar eclipse

ஏப்ரல் 20 ஆம் தேதி கலப்பின சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதால் வானத்தில் அடுத்த வானியல் நிகழ்வு (சந்திர கிரகணம்) நாளை தெரிகிறது. மே 5-ம் தேதி நாளை புறநிழல் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்த கிரகணத்தின் போது, வழக்கத்தைவிட நிலவு கருமையாக காணப்படும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியும் எனவும், இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்கி மறுநாள் … Read more

புயல் எச்சரிக்கை: 20 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

TNRains

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மாவட்டங்களுக்கு கனமழை: மேலும், தமிழகத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, … Read more

வழிநெடுகிலும் கண்ணீர்….மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.!

RIPManobala

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகரும், இயக்குனருமான மனோபாலா, கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு, நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அவரது இல்லத்தில் … Read more

ரெடியா இருங்க…! இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ‘ஜெயிலர்’ அப்டேட்.!

jailer update

நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்ப விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்கவுள்ளார். சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்திவிட்டார். இந்த படத்தின் … Read more

Today’s Live: இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது – மு.க ஸ்டாலின் பதிலடி.!

LIVE NEWS

ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி: திராவிட மாடல் ஒரு காலவதியான மாடல் என ஆளுநர் கூறியிருந்த நிலையில், CM ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொண்டர்களுக்கு திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், திராவிட மாடலே அனைத்து மாநில ஆட்சி நிர்வாகத்திற்கு பார்முலா, இலவச திட்டங்களை விமர்சித்தவர்கள், கர்நாடகா தேர்தலில் இலவசத்தை அறிவித்துள்ளனர். 2 ஆண்டுகால ஆட்சியின் வெற்றி இனியும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். மனோபாலாவின் இறுதி ஊர்வலம்: நடிகர் மனோபாலா … Read more