அடேங்கப்பா ! 9,000 அடி உயரத்தில் அமேசான் செய்த ” UNBOXING ” வீடியோ

அமேசான்,  9,000 அடி உயரத்தில் ONEPLUS 9 Pro 5G ஐ unboxing செய்யும் ஒரு வித்தியாசமான ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் ONEPLUS 9 Pro 5G ஸ்மார்ட்போனை 9,000 அடி உயரத்தில் அறிமுகம் செய்யும்( unboxing ) செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனில் உள்ள 50MP கேமரா 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவு தரையிறக்க பயன்படுத்தப்பட்ட  கேமராவான  ‘ஹாசல்பாட் கேமராவின்’ அம்சங்களை கொண்டுள்ளது.மேலும் இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. … Read more

“இந்தியா VS சவுத்ஆப்பிரிக்கா: சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்து மிதாலி ராஜ்புதிய சாதனை!…

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.  மிதாலி ராஜ்  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்,மேலும் டெஸ்ட் மற்றும் ODI போட்டிகளிலும் கேப்டனாக உள்ளார்.இவர் ஒரு வலதுகை பேட்ஸ்மேன். 1999ல் மிதாலி தனது 16 வயதில் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் ODI போட்டிகளில் 6974 ரன்கள் எடுத்துள்ளார், T20 போட்டிகளில்  மிதாலி 2,364 ரன்கள் எடுத்துள்ளார்.மிதாலி ராஜ் “இந்திய பெண்கள் … Read more

“இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் மாற்றம்- ICC

இந்தியா-நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அப்போட்டியை சவுத்தாம்ப்டனிற்கு மாற்றப்பட்டுள்ளதாக  ICC நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்  நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸில் விளையாட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அந்தப் போட்டியானது  சவுத்தாம்ப்டனிலுள்ள ஏகாஸ் அல்லது ஹாம்ப்ஷயர் பவுலில் திட்டமிட்டபடி நடைபெறப்போவதாக ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது. கோவிட்- 19  பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக  “இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ICC … Read more

இந்தியா vs இங்கிலாந்து: சிறந்த வீரராக என்னை மாற்றியது சென்னை அணி- சாம் கரண்!

சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறியதாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து டி-20 போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்த டி-20 தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணியின் அதிரடி இளம் வீரர் சாம் கரண், இந்தியா வந்தடைந்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் கரண், கிரிக்கெட் குடும்பத்திலிருந்து வந்த இடது … Read more

“நெருப்புடா.. ரிஷப் பண்ட்டை நெருங்குடா பார்ப்போம்!”- முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் புகழாரம்!

ரிஷப் பண்ட் களமிறங்கினால்  அவருக்குள் இருக்கும்  வெற்றி நெருப்பை எதிரணியின் கேப்டன் உணருவார் என இந்திய அணியின் முன்னால் பேட்ஸ்மேன்  வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறியுள்ளார். 23 வயதான ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட்  அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 கிரிக்கெட் வேர்ல்டு கப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இடம் பெற்றார். 2017-ல் T20-யிலும், 2018-ல் ஒன்டே இன்டர்நேஷனல்போட்டிகளிலும், தற்பொழுது IPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் … Read more

உஷார்! மகளிர் தினத்தையொட்டி adidas பெயரில் வாட்ஸப்பில் பரவி வரும் புதிய வதந்தி

மகளிர் தினமான மார்ச் 8 இன்று adidas காலணிகளை இலவசமாக தருவதாகக் கூறி வாட்ஸ்அப்பில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. காலனிகளுக்கென்று புகழ்பெற்ற நிறுவங்களில் ஒன்றான adidas இலவச காலணிகளை தருகிறது என்று கூறி வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி பரவுகிறது.அதில் ‘V-app.buzz/adidass’ என்ற URL இல்,  ‘adidas’ என்பதற்கு பதிலாக ‘adidass’ என்று தவறாக உள்ளது. மேலும் adidas இன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இந்த URL இல்லை.இந்த லிங்கை கிளிக் செய்தபின்னர் பக்கத்தில் adidas … Read more

அப்படியா! டெஸ்லா பின்னடைவா? அமேசான் தலைமை முன்னிலையா? 230 பில்லியன் டாலர்கள் இழப்பு

டெஸ்லாவின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் மார்ச் 8 திங்கள் கிழமையான இன்று 27 பில்லியன் டாலர்களை இழக்க நேர்ந்துள்ளார்.ஏனெனில் வாகன தயாரிப்பாளர்களின் பங்கு மதிப்புகள் தொழில்நுட்ப பங்கு மதிப்புகளின் விற்பனையின் காரணமாக சரிந்ததால் அவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு  157 பில்லியனாக குறைந்துள்ளதனால் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸை விட 20 பில்லியன் டாலர் குறைந்து பின்னிலையில் உள்ளார்  என்றும்,அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதனால்  டெஸ்லாவின் … Read more