தனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! இணையத்தை கலக்கும் வீடியோ!

தனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட்

By leena | Published: Jun 02, 2020 04:04 PM

தனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 

இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இணையத்தில் தங்களது திறமைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், தனுஷின் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலுக்கு டிக்டாக் வீடியோ செய்து, இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

This is how I got ready for my first day back at training? wish it was this easy!! #trending #challenge #fun #mondaymotivation

A post shared by David Warner (@davidwarner31) on

Step2: Place in ads Display sections

unicc