நாளை தொடங்குகிறது ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான டி-20 தொடர்!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 போட்டியினை விளையாடவுள்ளது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் கலந்துகொள்ளும் கேன் வில்லியம்சன் தலைமையிலான வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து 2 ஆம் போட்டி, பிப்ரவரி 25 ஆம் தேதி டுனெடினிலும், மார்ச் 3 ஆம் தேதி வெலிங்கடனில் மூன்றாம் போட்டியும், மார்ச் 5-ந்தேதி ஆக்லாந்தில் நான்காம் போட்டி, 5 ஆம் மற்றும் இறுதி போட்டி தவுரங்காவில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

1 hour ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago