ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆலியா மனசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,