பிக்பாஸ் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  நடிகை ஷெரின்,

By bala | Published: May 30, 2020 04:40 PM

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

நடிகை ஷெரின், தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான விசில் படத்தில் உள்ள 'அழகிய அசுரா' பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று தனி ரசிகர்களே உள்ளார்கள். 

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்பொழுது வெள்ளை நிற உடையில் கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்ட காசமான புகைப்படங்களை வெளி யிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Step2: Place in ads Display sections

unicc