அதிமுக பேனர் கிழிப்பு விவகாரம் : டிடிவி தினகரன் கட்சியினர் 63 பேரை கைது செய்ய தடை…!!!

பசுபோன்னில் டிடிவி தினகரன் கட்சியினர் 63 பேரை அதிமுக பேனர் கிழிப்பு விவகாரத்தில் கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நவ.19 வரை 63 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற கிளை.