“காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் களமிரங்கும் வருவாய்துறை”எச்சரிக்கை..!ஸ்தமிக்க போகும் தமிழகம்…!!!

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Image result for கிராம உதவியாளர் சங்கம் போராட்டம்

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தெரிவித்த வருவாய்துறை சங்கம் வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் சேலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தப்பட்டது.இதனால் கிராமங்கள் உட்பட அரசு அலுவலகங்களும்,மக்களும் இந்த போராட்டத்தால் பாதிப்படைவார்கள் என்று தெரிகிறது.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here