பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு அசந்த தல அஜித்.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு தல அஜித் போனில் பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து சமீபத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகியது. 

தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்களிலிருந்து சாதாரண மக்கள் வரை படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை கூறி  பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்தினை தல அஜித் அவர்கள் பார்த்து விட்டு  ஜோதிகாவிற்கு கால் செய்து பாராட்டியுளளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், ஜோதிகாவிற்கு போனில் கால் செய்து, நேர்கொண்ட பார்வை படத்தை மிஞ்சிட்டீங்க, இதெல்லாம் சரி இல்லை ஜோ என்றும், படம் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்றும், நீங்க நடிப்பில் சும்மா பின்னிட்டீங்க என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மேலும்  இந்த படத்தை தயாரிக்க சூர்யா எடுத்த முடிவு துணிச்சலானது என்றும், மிக்க மகிழ்ச்சி என்றும், இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அஜித் அவர்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recent Posts

ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி…

3 hours ago

ஐபிஎல்2024: சதம் விளாசிய சுனில் நரேன்.. ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா ..!

ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி…

5 hours ago

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில்…

7 hours ago

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு…

8 hours ago

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

8 hours ago

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும்…

9 hours ago