நடிகர் அருண்விஜய் வெளியிட்ட கலக்கல் வீடியோ!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இவர் விவேக் இயக்கத்தில், பாக்ஸர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் வியட்நாமில் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxfXkKQByYB/

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment