அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசர் எலும்புக்கூடு கிடைந்த்துள்ளது…!!

12

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசரின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.  

அர்ஜென்டினாவில் பஜிரா சாரஷ் என்ற டைனோசர் வகையை சார்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கடந்த 2013ஆம் ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த  டைனோசர் வாழ்ந்த காலம் . அது எந்த வகையை சார்ந்தது என்று தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.இந்த டைனோசரின் முழுமையான எலும்புகள் கிடைக்காமல் இதன் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன

இந்நிலையில் இந்த டைனோசர் வகையை பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இந்த டைனோசர் கழுத்தில் ஏராளமான கொம்புகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த வகை டைனோசர்கள் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்பட்டவை என்று தெரியவந்துள்ளளது.