அதிகமாக புகைபிடிப்பவர்களா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கு தான்..

By

அதிகம் புகைப்பிடிப்பவரா நீங்கள்? உங்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்” அனைவரும் அறிந்ததே இருப்பினும், பீடி மற்றும் சிகிரெட் மீதுள்ள மோகத்தல் பலர் அதற்கு அடிமையாகி உள்ளனர்.

அப்படி அடிமையாகி அதிகளவு புகைபிடிப்போரின் குழந்தைகள் மட்டுமில்லாமல் அவர்களின் பேரக்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள், அதிகம் புகைபிடிப்பவர்களால் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் என கண்டுபிடித்துள்ளனர்.

Dinasuvadu Media @2023