விராட்கோலிக்கு சிகை அலங்காரம் செய்யும் அனுஸ்கா - வைரல் வீடியோ உள்ளே!

பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதல் மனைவி தான் நடிகை அனுஷ்கா

By Rebekal | Published: Mar 28, 2020 05:04 PM

பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதல் மனைவி தான் நடிகை அனுஷ்கா சர்மா. 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால், வீட்டுக்குள் இருக்கும் அனைத்து நடிகைகளும் ஏதாவது ஒரு விளையாட்டு செயலாக செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலிக்கு சிகை அலங்காரம் செய்த அந்த வீடியோவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Meanwhile, in quarantine.. ??‍♂??‍♀

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

Step2: Place in ads Display sections

unicc