• தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  ஜி.கே.வாசன் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றல் தனி சின்னத்தில்  நின்று வெற்றி பெறுவோம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு 1  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. என செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  ஜி.கே.வாசன் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றல் தனி சின்னத்தில்  நின்று வெற்றி பெறுவோம்,எனவும்   தஞ்சை தொகுதி தமாகா வேட்பாளரின் பெயரை  நாளை அறிவிப்பதாக கூறினார்.