மேற்கு வங்கத்தில் 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அறிவுப்பு.!

மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது .

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான wbbse.org இல் அணுகலாம் அல்லது wbresults.nic.in க்கு பார்க்கலாம்.

மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை 17 ஆம் தேதி அறிவிக்கபடும். அதேசமயம், WBBSE 10 ஆம் வகுப்பு வாரிய முடிவுகள் நாளை வெளியாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஒருமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்கள் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான wbbse இல் அணுகலாம். wbbse.org அல்லது wbresults.nic.in க்கு செல்லலாம். உங்கள் முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே – wbbse க்குச் செல்லவும்.

மேற்கு வங்கத்தில், பிப்ரவரி 22 அன்று முடிவடைந்த தேர்வுகளுக்கு சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக முடிவுகள் தாமதமாகியது. மேலும், இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மார்க் ஷீட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

CSKvsGT : சதம் விளாசிய ஸ்டோய்னிஸ்… சென்னையை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி..!

IPL2024:  லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…

1 hour ago

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

4 hours ago

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…

4 hours ago

அதிரடி லுக் .. அட்டகாசமான விலை! ரியல்மி களமிறக்கும் அடுத்த மொபைல் !!

Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…

4 hours ago

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

6 hours ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

6 hours ago