26 C
Chennai
Saturday, December 5, 2020

கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா – எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!

அனிதா தனது கணவரின் அருமைகளை சொல்ல எரிச்சல் பட்டு சம்யுக்தா போதும்  நீளமாக போகிறது என கூறியதால் பாதியிலேயே கீழேயிறங்கிய அனிதா.

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் யாரையாவது மிஸ் பன்னுகிறார்களா? அப்படியெனில் யார் என ஒவ்வொருவறையாக கூற சொல்லி டாஸ்க் ஒன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதில் ரம்யா, சுரேஷ், சம்யுக்தா என ஒவ்வொருவரும் தாங்கள் மிஸ் பண்ணுபவர்களை கூறினார்கள். அனிதாவின் முறை வந்த போது, அவர் தனது கணவரின் அருமைகளை கூறி அவரை தான் மிஸ் பண்ணுவதாக கூறினார். இதனால் சம்யுக்தா குறுக்கிட்டு, மன்னிக்கவும் நீண்ட நேரமாக போகிறது என கூறியதால் அனிதா இடையிலேயே நிறுத்தி கொண்டார். இதோ அந்த வீடியோ,

Latest news

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலை… அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது.! பாலாஜி,சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல்.!

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன்...

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...

மீண்டும் அரசு கொடுத்த உணவை மறுத்த விவசாயிகள்..!

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன்...

Related news