கையில் மதுபாட்டில்.! கடற்கரையில் கவர்ச்சி.! மாலத்தீவில் ஆண்ட்ரியா.!

கையில் மதுபாட்டில்.! கடற்கரையில் கவர்ச்சி.! மாலத்தீவில் ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா தனது இன்டஸ்டாகிராம் பக்கத்தில் சரக்கு கிளாஸூடன் பிகினி உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 3, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது, தனது சமூகவலைத்தளத்தில் தான் எடுக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தனது இன்டஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலாவிற்கு சென்று கடற்கரையில், சரக்கு கிளாஸூடன் பிகினி உடையில், புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube