,

பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் அன்பில் மகேஷ்..!

By

இன்று பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்வானார்.

இதற்கான தேர்தல் கடந்து செப்டம்பர்10-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து போட்டியிட யாரும் மனு அளிக்காத காரணத்தால் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Dinasuvadu Media @2023