18 வயது இளம் பெண்ணுக்கு பிரிட்டன் உயர் தூதராக அதிகாரியான வாய்ப்பு…

டெல்லியைச் சேர்ந்த, 18 வயது இளம் பெண்ணுக்கு, ஒரு நாள் மட்டும், பிரிட்டன் நாட்டின் உயர் துாதரக அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரிட்டன் துாதரகம் சார்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு  முதல், ‘ஒரு நாள் உயர் துாதர்’ என்ற போட்டியை, ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்க, 18 – 23 வயது இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த போட்டியில், சைதன்யா வெங்கடேஸ்வரன், 18, என்ற பெண் வெற்றி பெற்றார். இதையடுத்து, இவர், கடந்த 7ம் தேதி, டில்லியில் உள்ள பிரிட்டன் துாதரகத்தில், துாதரக அதிகாரியாக, அவர் பணியாற்றினார். இதுகுறித்து சைதன்யா கூறியதாவது:டில்லியில் உள்ள பிரிட்டன் கவுன்சில் நுாலகத்திற்கு, இளம் வயதில், நான் பல முறை சென்றுள்ளேன். அங்கு தான், கற்றல் மீதான என் ஆர்வத்தை நான் வளர்த்தேன். பிரிட்டன் துாதராக, நான் இருந்தது, எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று  அவர் கூறினார்.

kavitha

Recent Posts

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

51 mins ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

54 mins ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

57 mins ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

2 hours ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

2 hours ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…

2 hours ago