பிகினியுடன் நீச்சல் குளத்தில் அமுல் பேபி - புகைப்படம் உள்ளே!

நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படம்

By Rebekal | Published: May 22, 2020 07:25 AM

நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பூ என அழைக்கப்படுபவரும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரும் தான் நடிகை ஹன்சிகா. தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர்.

பல படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த இவர், தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் தற்பொழுதும் நீச்சல் குளத்தில் பிகினி உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Every sunset brings the promise of a new dawn! Looking forward to a brighter tomorrow?? #Sunset #nature #makingmoments #throwback to #maldives

A post shared by Hansika Motwani (@ihansika) on

Step2: Place in ads Display sections

unicc