அங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் அமுல் பேபி ஹன்சிகா.!

ஹன்சிகாவின் ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனுஷ்

By ragi | Published: Jun 03, 2020 09:20 AM

ஹன்சிகாவின் ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்த இவர் தமிழில் காணாமல் போய் விட்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இவர் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். கொளுக்மொளுக்கென இருந்த இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் விற்சுயல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது .

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

This outfit is jeanius ? • • Virtual photo shoot with @soondah_wamu

A post shared by Hansika Motwani (@ihansika) on

Step2: Place in ads Display sections

unicc