அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக விலை உயர்வு..!

அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக விலை உயர்வு..!

அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் விலை 190 ரூபாயிலிருந்து 216 ரூபாயாக விலை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube