பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் விவசாயிகளுக்கு உதவி செய்வதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பீகாரை சேர்ந்த 2100 விவசாயிகளின் பயிர் கடனை செலுத்தியுளார்.

இதனையடுத்து, சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்தும், சிலருக்கு வாங்கி மூலமாகவும் பயிர்கடனை திருப்பி செலுத்தியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து விடுகின்றனர்.