அனைத்து மாநில தலைவர்களுடன் அமித்ஷா இன்று  ஆலோசனை

அனைத்து மாநில தலைவர்களுடன் பாஜக  தேசிய தலைவர் அமித்ஷா இன்று  ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து மாநில தலைவர்களுடன் தேசிய தலைவர் அமித்ஷா இன்று  ஆலோசனை நடத்துகிறார்.டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று  காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்களுக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.