வானில் நிகழ்த்தப்பட்ட அற்புத நிகழ்வு! ட்ரோன் மூலம் தென்கொரியாவில் கொரோனா விழிப்புணர்வு!

வானில் நிகழ்த்தப்பட்ட அற்புத நிகழ்வு! ட்ரோன் மூலம் தென்கொரியாவில் கொரோனா விழிப்புணர்வு!

ட்ரான் மூலம் தென்கொரியாவில் கொரோனா விழிப்புணர்வு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில், உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென்கொரியாவில் சியோலில் உள்ள ஹான் ஆற்றங்கரையில், 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வானில் ஒரு அற்புத நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ட்ரோன்கள் மூலம், தனிமானிடா இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துதல்  உருவங்கள் ட்ரோன்கள்  உருவாக்கப்பட்டது.

வானில் நிகழ்த்தப்பட்ட இந்த அற்புத நிகழ்வினை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube