விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார். 

நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகளவு நடைபெறும். இந்நிலையில், தற்பொழுது மரவள்ளி கிழங்கு பயிர்களை மாவு பூச்சிகள் அளித்து நாசம் செய்துள்ளது. 

இதனால், விவசாயிகள் அதிர்ந்து பொய் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் நிலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கன்னியாகுமரி, ஏற்படு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 54.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். ஹெக்டேருக்கு 1750 ரூபாய் வீதம் 3112 ஹெக்டேருக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. 

author avatar
Rebekal