சினிமாவில் 12 வருட இடைவெளிக்கு பின்பு களமிறங்கும் அஜித் படநாயகி நடிகை தபு

18

தமிழ் சினிமாவில் அஜித் நாயகனாக நடித்த  “கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தபு. இவர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வில்லை.தற்போது 12 வருட இடைவெளிக்கு பின்பு இயக்குநர் திரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நாயகனாக நடிக்கும் ஒரு  படத்தில் அவருடைய  அம்மாவாக  மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.