துள்ளலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.!

ஐஸ்வர்யா மேனன் ட்வீட்டர் பக்கத்தில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழில், காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்தார். இதை தவிற தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் எப்போதும் தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராமில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.