கடும் வீழ்ச்சி..!விலை ஏற்றத்துக்கு தயாரான ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம்..!!

டிசம்பர் 1, முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் விலைகள் உயர்த்தப்படும் என்று ஐடியா, வோடாபோன்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் நிறுவனத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கபட்டுள்ளது என்று கூறுகிறது.இந்த நஷ்டத்தை கட்டுப்படுத்த நிதி அளவை உயர்த்தியுள்ளோம்.
ஏர்டெல் ரூ.28,450 கோடி இழப்பை கண்டுள்ளது.மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.50,921 கோடி பதிவு செய்தது.வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் வளர்த்துக்கொண்டு வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 பில்லியன் இந்தியர்களுக்கு 4ஜி சேவையை வழங்குவோம் என உறுதி எடுத்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.