டெல்லியில் காற்றின் தரம் மோசமாக மாற வாய்ப்பு – வானிலை முன்னறிவிப்பு மையம்

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக மாற வாய்ப்பு – வானிலை முன்னறிவிப்பு மையம்

டெல்லியின் காற்றின் தரம் ‘மோசமாக’ மாற வாய்ப்புள்ளது என்றும் பருவமழை வடமேற்கு இந்தியாவில் இருந்து விலககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை, டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் மிக மோசமாக மாற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதகமான காற்றோட்டம் நிலைமை டெல்லியில் நாளை மிதமாக வைத்திருக்கும் என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube