கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு போகி பண்டிகையுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து காணப்பட்டது  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மக்களிடையே இருந்த விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் தான் காற்று மாசு குறைந்ததற்கு காரணம் என தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியம் தெரிவித்துள்ளது.