சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு எம்.எல்.ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.அழைப்பு விடுக்கப்படாததால் 3 பேரும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.