அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு!

புதுச்சேரியில், இன்று சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே இலவச அரிசி பொதுமக்களுக்கு

By manikandan | Published: Sep 05, 2019 11:14 AM

புதுச்சேரியில், இன்று சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே இலவச அரிசி பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், இந்த மசோதா தற்போது வரை நடைமுறைப்படுத்தமல் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும்,  ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்தும் எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Step2: Place in ads Display sections

unicc