டொவினோ தாமஸ் மருத்துவமனையில் அனுமதி..!

‘கலா’ படப்படிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் டொவினோ தனது வரவிருக்கும் “காலா” படத்திற்காக சண்டை காட்சிகளை செய்யும் போது  தாமஸ் வயிற்றில் விழுந்த உதை காரணமாக காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள் இரத்தப்போக்கு இருப்பதாகவும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

author avatar
murugan