‘அடிக்காம குணமா சொல்லணும் ‘ இந்த சுட்டி பொண்ணுக்கு பிடிச்ச நடிகர் யாரு தெரியுமா….?

இணையம் இது வளர்ச்சியடைந்த பிறகு பலரும் தங்கள் திறமைகளை காட்டி வளர்ந்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் எப்படி ட்ரெண்ட் ஆவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்மித்திகா என்ற குட்டி பாப்பா ‘ அடிக்காம குணமா சொல்லணும் ‘ என்று கூறியே செம்ம வைரல் ஆகியுள்ளது.

அந்த பாப்பாவை சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனல் பேட்டி எடுக்கையில் தனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும்.

மேலும் ஆளுமா டோலுமா பாடல் தான் என் பேவரைட் என கூறி, அந்த பாடலை பாடியும் அசத்தியுள்ளார்.