நடிகை தன்யா ஹோப்பின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

  • நடிகை தன்யா ஹோப் சிறந்த இந்திய நடிகை ஆவார்.
  • தமிழில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை தன்யா ஹோப் சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம் படத்திலும் நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ எந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment