உண்மையான காதலை தெடிக் கொண்டு இருக்கிறேன் : நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது  பாடகியும் கூட. இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் அனிருத் இசையில் பாடிய “உன் விழிகளில்”  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை சுருதி மற்றும் மைக்கேல் கார்சேல் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ன்னிடம் நல்லவர்கள் நல்ல விதமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தவறு செய்கிறார்கள் என்றும், இதற்கு நான் வருத்தப்படவில்லை. உண்மையான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.