நடிகை சஞ்சனா சிங் லேட்டஸ்ட் கிளிக் போட்டோஸ் !!!

  • “ரேணிகுண்டா “படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்.
  • தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை  சமூக வலைத் தளங்களில் வெளியிட்டர் நடிகை சஞ்சனா சிங். 

நடிகை சஞ்சனா சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஆவார்.இவர் இயக்குனர் பன்னிர்செல்வம் இயக்கிய “ரேணிகுண்டா “படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து “ரகளைப்புரம்” ,”கோ ”  ,”அஞ்சான் ”  ,”மீகாமன்”  “தனிஒருவன் ” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் நடிகை சஞ்சனா சிங் .சமீபத்தில் இவர் நடிப்பில் “அசுரவேதம்” வெளியானது.

இந்நிலையில்  சமீபத்தில்  பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்   வாழ்த்துக்கள் தெரிவித்தன. தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை  சமூக வலைத் தளங்களில் வெளியிட்டர் நடிகை சஞ்சனா சிங். 

author avatar
murugan

Leave a Comment