• நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை.
  • இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.

     

நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை.இவர் “இறுதிசுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த படத்திற்காக தேசிய திரைப்பட விருது – சிறப்பு ஜூரி விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது  ,சிறந்த நடிகைக்கான IIFA விருது , சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.