நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானாம்! அவரே வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானாம்! அவரே வெளியிட்ட அட்டகாசமான பதிவு!

  • நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானாம்.
  • நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவு.

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்???? in my world full of stars you remain my sunshine! Happy birthday maa????

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube