நடிகை பிரியா பவானி சங்கரின் கலக்கல் புகைப்படங்கள்!

நடிகர் பிரியா பவானி சங்கர் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல படங்களில்

By leena | Published: May 15, 2019 02:16 PM

நடிகர் பிரியா பவானி சங்கர் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/BxcjFsFj8A3/?utm_source=ig_web_copy_link
Step2: Place in ads Display sections

unicc